ஶ்ரீபாதம் தாங்கிகளை மிரட்டும் ராமேசுவரம் செயல் அலுவலர்
13,706 views
0

 Published On Premiered Dec 3, 2023

ஶ்ரீபாதம் தாங்கிகளை மிரட்டும் ராமேசுவரம் செயல் அலுவலர்
---------------------------------------------------------------------------------------------

ராமேசுவரம் ஶ்ரீ ராமநாத ஸ்வாமி கோவில் செயல் அலுவலர் ஶ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைக்கபடும் பெருமானை தோளில் தாங்கி வீதி புரப்பாடு செய்யும் சிவனடியார்களை ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைத்து, முறைகேடாக கோவிலின் பல லக்ஷங்கலை செலவு செய்து பெருமானை இழுத்துச் செல்ல 21 வண்டிகளை வாங்கியுள்ளார்.

இதை குறித்து இந்த காணொளி

ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

show more

Share/Embed