திருவெம்பாவை இருபதாம் நாள் பாடல் | போற்றி அருளுக | வரிகளுடன் | THIRUVEMPAAVAI I POTRI ARULUGA NIN
SRE BAKTHI SRE BAKTHI
328K subscribers
1,200 views
0

 Published On Jan 4, 2024

#THIRUVEMPAAVAI #TRADITIONAL#SRE BAKTHI#

மாதங்களில் மார்கழி

திருவெம்பாவை

போற்றி அருளுக

இருபதாம் நாள் பாடல்

பாடல் வரிகளுடன்

பாடியவர் : பவதாரிணி அனந்தராமன்

அருளியவர் : மாணிக்க வாசகர்

பின்னணி இசை : சாணக்யா

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

THIRUVEMPAAVAI

POTRI ARULUGA

LYRICAL VIDEO

SUNG BY : BHAVADHARINI ANANTHARAMAN

COMPOSER : MAANIKKA VAASAGAR

MUSIC :CHANAKYA

VIDEO EDITING : VAARASREE

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.

திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது

ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் புொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன

The Thiruvempavai (Tamil: திருவெம்பாவை, are a collection of songs composed by the poet and saint, Manikkavacakar It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the Pavai ritual for unmarried young girls during the Tamil month of Margazhi.

"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI

Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
   / @srebakthi6819  "

"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI

Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
   / @srebakthi6819  "

show more

Share/Embed