திருப்பதியில் சீரழியும் ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்
85,714 views
0

 Published On Premiered Oct 30, 2023

திருப்பதியில் சீரழியும் ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்
---------------------------------------------------------------------------

சநாதன தர்ம கோவில்கள் சிர்கெடுக்கு முன்மாதிர்யகா இருப்பது திருப்பதி கோவில். இங்கே நடக்கும் ஆகம விரோத விஷயங்கள் கணக்கிலடங்கா.

திருப்பதியிலேயே நடக்கின்றதே என்று சொல்லியே மற்ற கோவில்களும் சீரழிக்கப்படுகின்றன.

இதற்கு முடிவு அந்தந்த ஸம்ப்ரதாய மத குருமார்களின் கையில் மட்டுமே உள்ளது.

ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

show more

Share/Embed