வினை தீர்க்கும் வீரபத்திரர் | Om Shri Veerabhadraya Namaha | Veerabadra Mantra | @AbiramiEmusic ​
Emusic Abirami Emusic Abirami
1.19M subscribers
547 views
0

 Published On Mar 10, 2024

Enjoy listening to the devotional songs that Abirami Audio Recording Private Limited proudly presents!!!

வினை தீர்க்கும் வீரபத்திரர் | Om Shri Veerabhadraya Namaha | Veerabadra Mantra | @AbiramiEmusic ​

Singer & Music : Krishna
🎬 Label: Abirami Audio Recording Private Limited


"ஓம் ஸ்ரீ வீரபத்ராய நமஹ"


வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்டதாகவும், வியர்வைத் துளிகளில் உதித்தவராகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

தட்சனையும், அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திர மூர்த்தி. பராசக்தியால் உண்டாக்கப் பட்ட பத்ரகாளி, அவருக்கு தேவியாகத் திகழ்கிறாள்.

”வீரம்” என்பதற்கு ”அழகு” என்றும், ”பத்திரம்” என்பதற்கு ”காப்பவன்” என்றும் பொருள். வீரபத்திரர்க்கு வீரேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

தமிழகத்தில் கும்பகோணம், திருக்கடவூர், திருவண்ணாமலை, மயிலாப்பூர், அனுமந்தபுரம், தாராசுரம், , மற்றும் பெரும்பேர்கண்டிகை முதலான தலங்களில் வீரபத்திரர் ஆலயங்கள் உள்ளன.

தும்பை பூ மாலை அணிவித்து, வெண்ணெய் காப்பு செய்து, நெய் தீபம் ஏற்றி அவருக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

தீய சக்திகளை அழிக்க, எதிரிகள் தொல்லை நீங்க, நீதியை நிலைநாட்ட, கர்ம வினைகளை தீர்க்க, மன நலம் குன்றியோர், மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இவரை வழிபட்டால் குறைகள் தீர்க்கப்படுகிறது.

வினை தீர்க்கும் வீரபத்திரரை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்!!!

📥 For Digital Downloads:

சிவன் பக்தி பாடல்களை பதிவிறக்கம் செய்ய:
🎧 பலன் தரும் பதிகங்கள்:
https://www.abiramiaudio.com/shop-2/t...
🎧 தமிழில் சிவ ஸ்துதி | Sivastuthi [tamil]:
https://www.abiramiaudio.com/product/...
🎧 சிவகவசம் & சுப்ரபாதம் (தமிழ்) | Sivakavasam & Suprabatham:
Https://www.abiramiaudio.com/shop-2/t...
🎧 ஸ்ரீ பைரவர் கவசம் & பாடல்கள் | Sri Bhairavar Kavasam & Songs:
Https://www.abiramiaudio.com/shop-2/t...
🎧 ஸ்ரீ பைரவர் | Sri Bairavar:
Https://www.abiramiaudio.com/shop-2/t...
🎧 ஸ்ரீ பைரவனே சரணம் | Sri Bhairavane Saranam:
Https://www.abiramiaudio.com/product/...
🎧 சிவாய நமஹ | Sivaya Namaha:
Https://www.abiramiaudio.com/shop-2/s...
🎧 சிவாலய தரிசனம் | Shivalaya Darishanam:
Https://www.abiramiaudio.com/product/...
🎧 ஸ்ரீ சரபேஸ்வரர் | Sri Sarabeshwarar:
Https://www.abiramiaudio.com/product/...
🎧 சிவஸ்துதி [sanskrit] | Sivastuthi [sanskrit]:
Https://www.abiramiaudio.com/shop-2/s...
🎧 அருள் தரும் ஸ்ரீ தாணுமாலயன் | Arul Tharum Sthanumalayan:
Https://www.abiramiaudio.com/shop-2/t...
🎧 ருத்ரம் | Rudhram:
Https://www.abiramiaudio.com/shop-2/s...


🏷️ Tamil Deovtional Songs: https://www.abiramiaudio.com/product-...
🏷️ Sanskrit Devotional Songs & Slokas: https://www.abiramiaudio.com/product-...

மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: https://www.abiramiaudio.com

#bhakthisongs #tamil #bakthisongstamil #tamildevotional #bhaktipadal #bhakthi #abirami #devotionalsongs #devotional #god #dailydevotional #emusicabirami #abiramiaudio #shivan #shivan #sivan

Subscribe here:    / @abiramiemusic  

show more

Share/Embed