நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
Therku Therku
2.22K subscribers
464 views
0

 Published On Nov 17, 2022

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ,யாக்கை மரபு அறக்கட்டளை நடத்திய தமிழக நடுகல் மரபு - பயிலரங்கம் மற்றும் கண்காட்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில் பேசிய முனைவர் பூங்குன்றன் அவர்கள் தமிழக வரலாறு மற்றும் நடுகல் பற்றி நிகழ்த்திய பேருரை

show more

Share/Embed