"மகாகவி பாரதி" ஒரு சகாப்தத்தின் கதை! | Story of Mahakavi Bharathi | மகாகவி பாரதி | TamilNews12
Tamil News Tamil News
23.7K subscribers
971 views
0

 Published On Aug 1, 2018

பாரதி - Bharathi, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். மகாகவி பாரதியார் - Mahakavi Barathiyaar அவர்களின் கதையை அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

"மகாகவி பாரதி" ஒரு சகாப்தத்தின் கதை!

Story of Mahakavi Bharathi

#MahakaviBharathi #tamilnews12 #tamil_news

Tamil News என்ற நம் Channel-லின் வழியே பல பயனுள்ள தகவல்களை நம் சமூகத்திற்கு எளிமையான முறையில் எடுத்துச் செல்வதே எங்கள் முதல் நோக்கம்.

Website: https://www.tamilnews.biz

Facebook:   / tamilnews12  

Instagram:   / tamilnews12  

Youtube:    / tamilnews12  

Twitter:   / tamilnewst12  

Contact:
E-mail: [email protected]
Mobile: +916380447100

show more

Share/Embed