தேவாரம் பாடல் பெற்ற திருக்கழுக்குன்றம் கோவில் வரலாறும் கட்டிடக்கலையும்
Vishnu Bharath Vishnu Bharath
17.5K subscribers
492 views
0

 Published On Aug 10, 2023

#temple #tamilnadutemples
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்

show more

Share/Embed