Tamil Tafseer | Episode 12 | Surah : 96. Al-Alaq | Aspire College
2,854 views
0

 Published On Apr 23, 2022

✨ நம்மில் பெரும்பாலோர் குர்ஆனை பொருள் புரியாமல் ஓதுகிறோம்✨

💫 நீங்கள் உங்களது தொழுகைகள் மற்றும் தராவீஹ் மீது கவனம் செலுத்த விரும்புகிறீர்களா?

🕔 தினமும் மாலை 5 மணிக்கு இலவச 🆓 தஃப்ஸீர் அமர்வுகளில் கலந்து கொள்ளுங்கள்!
👉 https://bit.ly/tamilgroup

🎀 சிறப்பம்சங்கள்:

▪️சூராக்களின் சிறப்புகள்

▪️ஒவ்வொரு சூராவும் பெயரிடப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதன் வெவ்வேறு பெயர்கள்.

▪️சூராவின் கருப்பொருள்; அதன் முக்கிய தலைப்புகள்.

▪️ஆதர்வபூர்வமான தஃப்ஸீர் புத்தகங்களிலிருந்து சொல் & வசன விளக்கம்.

▪️ அஸ்பாப் அல்-நுஸுல் எனப்படும் வசனங்கள் இறக்கப்பட்டதன் பின்னணி காரணங்கள்.

▪️ இப்னு கஸீர், குர்துபி, அள்வாஉல் பயான், தப்ஸீருல் முயஸ்ஸர் போன்ற உலக அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான தப்ஸீர் கிரந்தங்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Register Now!
👉 https://bit.ly/tamilgroup

📆 07th April, 2022 Onwards

Hosted By
Aspire College of Excellence
www.aspirecollege.co

show more

Share/Embed