Sadhguru On Marriage [In Tamil]
Sadhguru Tamil Sadhguru Tamil
828K subscribers
157,275 views
0

 Published On Aug 16, 2014

இல்லறமா, துறவறமா... எது நல்லது? | Sadhguru Tamil

"என்ன மாப்ள எப்ப கல்யாணம்?!" வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஏதோ நலம் விசாரிப்பதுபோல் கேட்டுச் செல்கின்றனர் இப்படி. அடுத்தவர் சொல்வதற்காக நாம் திருமணம் செய்துகொள்வதோ அல்லது துறவறம் மேற்கொள்வதோ சரியா? நமக்கு எது நல்லது என்று எப்படி தீர்மானிப்பது? வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை நமது இந்த சந்தேகங்களையெல்லாம் களைந்து தெளிவுபடுத்துகிறது!

Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
   / anandaalai  

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://isha.co/tamil

Like us on Sadhguru's Official Tamil Facebook page
  / sadhgurutamil  

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
  / ishatamil  

show more

Share/Embed