'CHOKKANADHA VENBAA' : 13, 14 & 15('சொக்கநாத வெண்பா' : 13, 14 & 15) ~ KOVAI SRI Aa.DHANDAPANI.
Balasundharam Subramaniam Balasundharam Subramaniam
1.31K subscribers
159 views
0

 Published On Apr 22, 2024

தருமையாதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளிய
'சொக்கநாத வெண்பா'.
பாடல் : 13, 14 மற்றும் 15.


திருச்சிற்றம்பலம்.

காயமோ காலன் கருத்தோ மகாகாலன்
ஞாயமோ சற்று நடப்பதில்லை - பேயனேன்
மாளுவனோ தென்மதுரை மாமணியே யென்னையுகந்
தாளுவையோ சொக்கநா தா.

எரிசுடுவ தல்லா லிரும்பு சுடுமோ
வரியயற்கும் வாசவற்கு மியார்க்கும் - பெரியவர்க்கும்
பூணுமே தத்தொழினின் பொன்னருளாற் றென்மதுரை
தாணுவே சொக்கநா தா.

ஆரிடத்தில் வந்து மடியே னுளத்திருந்து
மோரிடத்தி லுற்பவித்து முள்ளபடி - பாரிடத்தி
னாயே னுளமகிழ நன்றா வுணர்த்திடுவாய்
தாயேநீ சொக்கநா தா.

திருச்சிற்றம்பலம்.

show more

Share/Embed