Published On Mar 21, 2024
சிவசிவ ஹரஹர
நமது வெங்கல் #சிவலோக தியானவனத்தில்
08-03-2024 வெள்ளிக்கிழமை
மாலை 6.00மணி முதல் காலை 6.00மணி வரை நடைபெற்ற #மஹாதேவருடன் #மஹாசிவராத்திரி - 2024! விழாவில்...
மஹாதேவருக்கு மஹா அபிஷேகம்
ஞானகுருநாதர் வாதவூரடிகளின் குருவருளோடு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்,
விடிய விடிய பிரம்மாண்டமான
மஹாசிவராத்திரியில் சிவலோக அன்பர்களின் திருமுறை பாராயணத்துடன் அம்மையப்பர் வேள்வியில் சிவலோக நாட்டியாஞ்சலி
#sivalogam 9087839991.
#மஹாதேவருடன் #மஹாசிவராத்திரி-2024! #சிவலோக நாட்டியாஞ்சலி #sivalogam #mahashivratri
show more